¡Sorpréndeme!

என் நிலைமையை நேரில் பாருங்கள்...இந்திய பெண்ணுக்கு நேர்ந்த பரிதாபம் ! | Bhavani Esapathy

2020-11-06 0 Dailymotion

இந்தியாவைச் சேர்ந்த பெண் பவானி எஸபாதி. கல்வி விசாவில் 2010-ம் ஆண்டு இங்கிலாந்து சென்றுள்ளார். தனது படிப்பை முடித்த பிறகு, அங்கேயே வேலைக்கும் சேர்ந்துள்ளார். ஆனால், வேலைக்குச் சேர்ந்த அவர் குரோன்ஸ் எனப்படும் உடல் செரிமான கோளாறு நோயால் அவதிப்பட்டு வந்தார். இந்த நோய் லட்சத்தில் ஒருவருக்கு ஏற்படும் மர்மமான நோய் என்பதால், படுத்த படுக்கையானார்.